ஆண்டாண்டு காலமாய் 8 மணி நேர வேலை என்கிற தொழிலாளர்களின் உரிமையைப் பறித்து 12 மணி நேர வேலை என 21/4/2023 அன்று திமுக அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. உத்திரபிரதேசம் மற்றும் குஜராத்தில் செயல்படும் பாஜக அரசு வழியிலே தமிழ்நாடு திமுக அரசு நடைபெறுகிறது. கலைஞர் மற்றும் பெரியாருக்கு எதிரான சட்டத் திருத்தம் இது. சமூக நீதிக்கு எதிரான நவீன கொத்தடிமைச் சட்ட திருத்தம் குறித்து விளாசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள்.
Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts
Saturday, 22 April 2023
Wednesday, 17 March 2021
அதிமுக தேர்தல் அறிக்கை மோசடி!
தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வை ஆதரிக்கும் தமிழர் விரோத அதிமுக வையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் என்ன செய்யப் போகிறோம்?
நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் தமிழர்களுக்கான வாழ்வா சாவாப் போராட்டம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் செய்ய வேணடியது என்ன? தெளிவுபடுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்.
நன்றி: அறக்கலகம் டிவி
Subscribe to:
Comments (Atom)