Showing posts with label பட்டினப்பிரவேசம். Show all posts
Showing posts with label பட்டினப்பிரவேசம். Show all posts

Friday, 6 May 2022

ஆர்எஸ்எஸ் பிடியில் ஆதீனம்! பெரும் கலவரத்திற்குத் திட்டம்!

தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் தடை செய்யப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களுடன் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் அவர்கள் நடத்திய நேர்காணல்.

பாருங்கள்! பகிருங்கள்!