Sunday 17 May 2020

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள்: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த நம் சொந்தங்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலில் (மே-22) போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக்கின் முகப்புப் படங்களில் (Display Picture & Profile Picture) இந்தப் புகைப்படத்தை வைப்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள அனைவரும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு*
9443584049, 7811940678, 8122275718,
7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.



தகவல்

,மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தூத்துக்குடி

No comments:

Post a Comment